க்யூஆர்எஸ் இடை நேரம்

kyūāres iṭai nēram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதயக்கீழறையான வென்ட்ரிக்கிள்களின் மின் முனைப்பியக்கம் மாறும் நேரம். இது இதய மின் வரை படத்தில் க்யூ அல்லது வங்குவதிலிருந்து எஸ் அலை முடியும் வரையுள்ள நேரம். இதன் சராசரி அளவு 0.04 விநாடி முதல் 0.1 விநாடி வரை — QRS interval
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 923)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2jw85ya6/

தமிழ்
“க்யூஆர்எஸ் இடை நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jw85ya6/
APA
Oliyon Research. (2026). க்யூஆர்எஸ் இடை நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2jw85ya6/
MLA
"க்யூஆர்எஸ் இடை நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jw85ya6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment