{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2jw85ya6/", "data": {"id": "2jw85ya6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2jw85ya6/", "kind": "word", "headword": "க்யூஆர்எஸ் இடை நேரம்", "romanization": "kyūāres iṭai nēram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:36.672521+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதயக்கீழறையான வென்ட்ரிக்கிள்களின் மின் முனைப்பியக்கம் மாறும் நேரம். இது இதய மின் வரை படத்தில் க்யூ அல்லது வங்குவதிலிருந்து எஸ் அலை முடியும் வரையுள்ள நேரம். இதன் சராசரி அளவு 0.04 விநாடி முதல் 0.1 விநாடி வரை", "needs_definition": false, "gloss_en": "QRS interval", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 923"}]}}