துத்தநாகம் பூசல்

tuttanākam pūcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்றில்லாமல் துத்தநாகத்துளை வெப்பப்படுத்தித் துத்தநாகப் பூச்சு பூசுதல். இம்முறையைப் புனைந்தவர் ஷெராடு. வில் சுருள்கள், திருகாணிகள் முதலியவை செய்ய இம்முறை பயன் படுதல். இவை அரிமானத் தடையுள்ளவை — sheradizing
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 391)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2j24eps3/

தமிழ்
“துத்தநாகம் பூசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2j24eps3/
APA
Oliyon Research. (2026). துத்தநாகம் பூசல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2j24eps3/
MLA
"துத்தநாகம் பூசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2j24eps3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment