{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2j24eps3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2j24eps3/", "kind": "word", "headword": "துத்தநாகம் பூசல்", "romanization": "tuttanākam pūcal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:03.909761+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காற்றில்லாமல் துத்தநாகத்துளை வெப்பப்படுத்தித் துத்தநாகப் பூச்சு பூசுதல். இம்முறையைப் புனைந்தவர் ஷெராடு. வில் சுருள்கள், திருகாணிகள் முதலியவை செய்ய இம்முறை பயன் படுதல். இவை அரிமானத் தடையுள்ளவை", "needs_definition": false, "gloss_en": "sheradizing", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 391"}]}}