இயங்கு பாய்வுச் செலுத்திடு

iyaṅku pāyvuc celuttiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் ஒரு நீரியல் ஒரு போக்கியும், நிலை திறப்புப் பல்லிணைத் தொகுதியும் அமைந்திருக்கும். இதனால், ஓட்டுநர், நேரடியாக ஓட்டவும், நெருக்கடி நிலையில் மெதுவாக ஓட்டவும்.பின்னோக்கி ஓட்டவும், இயங்கா நிலையில் நிறுத்தவும் முடிகிறது — dyna-flow transmission
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 244)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2hzh2dek/

தமிழ்
“இயங்கு பாய்வுச் செலுத்திடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hzh2dek/
APA
Oliyon Research. (2026). இயங்கு பாய்வுச் செலுத்திடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2hzh2dek/
MLA
"இயங்கு பாய்வுச் செலுத்திடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hzh2dek/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment