நறுந்தொகை

naṟuntokai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(தமிழ்) - நறுந்தொகை (பெ )
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறுந்தொகை)
2.
தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை ஆகும், இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறுந்தொகை)
3.
அதிவீரராம பாண்டியர் என்பர் இந்த நூலின் ஆசிரியர் ஆவார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறுந்தொகை)
4.
11 12 வது நூற்றாண்டு காலத்தில், இது உருவாக்கப்பட்டிருக்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நறுந்தொகை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2hm39wca/

தமிழ்
“நறுந்தொகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2hm39wca/
APA
Oliyon Research. (2026). நறுந்தொகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2hm39wca/
MLA
"நறுந்தொகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2hm39wca/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment