அரியோபேகஸ்
ariyōpēkas
அரியோபேகஸ் (Areopagus) கிரீசின் தலைநகரான ஆதென்ஸ் நகருக்கு வட மேற்கே அக்ரபோலிசிற்கு அருகிலுள்ள ஒரு குன்றம்.
அரியோபேகஸ் (Areopagus) கிரீசின் தலைநகரான ஆதென்ஸ் நகருக்கு வட மேற்கே அக்ரபோலிசிற்கு அருகிலுள்ள ஒரு குன்றம். பண்டைக்கால அதீனிய மன்னர் காலத்திற்குப்பின் கி. மு. 7 ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த பிரபுக்கள் 'அரச சபை' ஒன்றை ஏற்படுத்தினர். அச்சபை இக்குன்றத்தில் கூடுவது வழக்கம். அதனால் அச்சபைக்கும் அரியோபேகஸ் என்பது பெயராயிற்று. அதீனிய வரலாற்றில் இக்குன்றம் முக்கியமானது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 236)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2h3beu3e/
தமிழ்“அரியோபேகஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2h3beu3e/APA
Oliyon Research. (2026). அரியோபேகஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2h3beu3e/MLA
"அரியோபேகஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2h3beu3e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment