பரதவர்

paratavar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமிழகத்தில் கடற் கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் மீனவர். மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன் (திருமந். 2031).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதவர்)
2.
நெய்தல் நில மக்கள். மீன்விலைப் பரதவர் (சிலப். 5, 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதவர்)
3.
தென்திசைக்கண் ஆண்ட ஒருசார் குறுநிலமன்னர். தென்பரத வர் போரேறே (மதுரைக். 144).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரதவர்)
4.
நெய்தல் நிலமக்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 273)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2gq6tbju/

தமிழ்
“பரதவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2gq6tbju/
APA
Oliyon Research. (2026). பரதவர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2gq6tbju/
MLA
"பரதவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2gq6tbju/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment