அழுத்தி

aḻutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள் — pressor
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதி அழுத்த மிகுபொருள், அழுத்த ஊக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 892)
2.
ஒரு குளிர்பதனச் சாதனத்தில் அழுத்தப்பட்ட சூடான வாயு குளிர்பொருளைத் திரவ நிலைக்கு மாற்றுவதற்காக வடிகலத்திற்குள் செலுத்துவதற்கான இறைப்பான் — compressor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2gh23wck/

தமிழ்
“அழுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2gh23wck/
APA
Oliyon Research. (2026). அழுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2gh23wck/
MLA
"அழுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2gh23wck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment