தழும்பு

taḻumpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமி), (பெ) தழும்பு = வடு .
மூலம் · source: தமிழ் விக்சனரி (தழும்பு)
2.
ஆறிவரும் புண்ணைச் சுற்றி வளரும் தசை — proud flesh
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 907)
3.
தோலில் ஏற்பட்ட காயம் அல்லது புண் ஆறிய பின்பு உண்டாகும் தழும்பு — scar
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 979)
4.
1. விதையுறையிலுள்ளது. காம்புடன் விதை தான் முன்பு இணைந்திருந்த இடத்தைக் குறிப்பது. 2. ஒர் உறுப்பிலுள்ள குழிவு. இங்குக் குழாய்கள், குழல்கள் முதலியவை சென்று வெளியேறுகின்றன — hilum
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 202)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2g3en99f/

தமிழ்
“தழும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g3en99f/
APA
Oliyon Research. (2026). தழும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2g3en99f/
MLA
"தழும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g3en99f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment