பதங்கம்
pataṅkam
பொருள்கள் · Senses
1.
விட்டில்.
நீள்பதங்க முன்னா (திருவாலவா. 60, 1)
2.
பாதரசம்
3.
சூடம் சாம்பிராணி கந்தகம் முதலிய மருந்துச் சரக்குக்களை மேன்மூடியிட்டு எரிக்கும்போது அம்மூடியின் கீழ்ப்புறத்தில் படிந்திருக்கும் சரக்கு
4.
சப்பங்கி
5.
பறவை, விட்டில் பூச்சி
6.
சூடேற்றி பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட பொருள்
— sublimate
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2fhear6j/
தமிழ்“பதங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2fhear6j/APA
Oliyon Research. (2026). பதங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2fhear6j/MLA
"பதங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2fhear6j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment