உறையூர்ப்புராணம்
uṟaiyūrppurāṇam
பொருள்கள் · Senses
1.
இதுவே மூக்கிச்சுரம் எனப்படும். சோழனது யானையை இவ்வூர்ச் சேவல் வென்ற காரணத்தால் இது கோழியூர் என்றும் கூறப்படும். இந்த வரலாறும் இந்நூலில் உண்டு. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் எழுதப்பட்டது. கி.பி. 19 - ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2cysdc7p/
தமிழ்“உறையூர்ப்புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cysdc7p/APA
Oliyon Research. (2026). உறையூர்ப்புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2cysdc7p/MLA
"உறையூர்ப்புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cysdc7p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment