விசைக் குறி எண்

vicaik kuṟi eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் எண்ணில் எத்தனை காரணிகள் உள்ளன என்பதை குறிக்க ஒரு கணித அளவில் வலது தலைப்பகுதியில் இடப்படும் சிறிய இலக்கம் அல்லது குறியீடு, எடுத்துக்காட்டாக: a4 என்பது a, a, a, a என்னும் நான்கு காரணிகளைக் கொண்டது — exponent
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 265)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2cknx38z/

தமிழ்
“விசைக் குறி எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cknx38z/
APA
Oliyon Research. (2026). விசைக் குறி எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2cknx38z/
MLA
"விசைக் குறி எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cknx38z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment