எண்ணெய் தோல் பதனிடல்

eṇṇey tōl pataṉiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல் பதனிடுவதற்கான மிகப் பழைய முறை. இக்காலத்தில் சிலவகை எண்ணெய்களுடனும், மென் கொழுப்புகளுடனும், சேர்த்துப் பிசைந்து தோல் பதனிடப்படுகிறது. வரை மான் தோல், எருமைத் தோல், மான் தோல் ஆகியவற்றை பதனிட இம்முறை பயன்படுகிறது — Oil tannage

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2cb8bxhg/

தமிழ்
“எண்ணெய் தோல் பதனிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cb8bxhg/
APA
Oliyon Research. (2026). எண்ணெய் தோல் பதனிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2cb8bxhg/
MLA
"எண்ணெய் தோல் பதனிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cb8bxhg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment