எண்ணெய் தோல் பதனிடல்
eṇṇey tōl pataṉiṭal
பொருள்கள் · Senses
1.
தோல் பதனிடுவதற்கான மிகப் பழைய முறை. இக்காலத்தில் சிலவகை எண்ணெய்களுடனும், மென் கொழுப்புகளுடனும், சேர்த்துப் பிசைந்து தோல் பதனிடப்படுகிறது. வரை மான் தோல், எருமைத் தோல், மான் தோல் ஆகியவற்றை பதனிட இம்முறை பயன்படுகிறது
— Oil tannage
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2cb8bxhg/
தமிழ்“எண்ணெய் தோல் பதனிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cb8bxhg/APA
Oliyon Research. (2026). எண்ணெய் தோல் பதனிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2cb8bxhg/MLA
"எண்ணெய் தோல் பதனிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cb8bxhg/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment