குளகம்

kuḷakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரக்கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளகம்)
2.
ஆழாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளகம்)
3.
பல பாட்டுகள் ஒரு வினை கொள்ளுஞ் செய்யுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளகம்)
4.
குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளகம்)
5.
சருக்கரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளகம்)
6.
புற்று, மரக்கால், பல பாட்டுக்களுக்கு ஒரு வினை முடிபு வரப் பாடப்படும் பாடல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 143)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2cazsp7c/

தமிழ்
“குளகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cazsp7c/
APA
Oliyon Research. (2026). குளகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2cazsp7c/
MLA
"குளகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cazsp7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment