உம்பர்
umpar
பொருள்கள் · Senses
1.
விண்ணவர், தேவர்கள்
— above, heaven, Devas, super
2.
சொர்க்கம்
3.
மேற்கூறப்படவை, மேலுள்ளவை
4.
பிளிற்றின் உம்பர் ஒழிந்த எயிறு ஊனம் செய்யும் கோள் (சீவகசிந்தாமணி)
5.
மேல், மேலே
6.
அப்பால், உவ்விடம், உயர்ச்சி, மேல் உலகம, தேவர், ஆகாசம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2cayd4zu/
தமிழ்“உம்பர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cayd4zu/APA
Oliyon Research. (2026). உம்பர். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/2cayd4zu/MLA
"உம்பர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cayd4zu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment