உம்பர்

umpar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்ணவர், தேவர்கள் — above, heaven, Devas, super
மூலம் · source: தமிழ் விக்சனரி (உம்பர்)
2.
சொர்க்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உம்பர்)
3.
மேற்கூறப்படவை, மேலுள்ளவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உம்பர்)
4.
பிளிற்றின் உம்பர் ஒழிந்த எயிறு ஊனம் செய்யும் கோள் (சீவகசிந்தாமணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உம்பர்)
5.
மேல், மேலே
மூலம் · source: தமிழ் விக்சனரி (உம்பர்)
6.
அப்பால், உவ்விடம், உயர்ச்சி, மேல் உலகம, தேவர், ஆகாசம்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2cayd4zu/

தமிழ்
“உம்பர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cayd4zu/
APA
Oliyon Research. (2026). உம்பர். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/2cayd4zu/
MLA
"உம்பர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2cayd4zu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment