அருத்தி

arutti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசை
அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பராமாயணம் உலாவியல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருத்தி)
2.
விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருத்தி)
3.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருத்தி)
4.
கூத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருத்தி)
5.
விருப்பம், இசைவு, எ-டு மருத்துவன் அருத்தியோடு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 28)
6.
நுகரப்படும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 28)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2bncte5a/

தமிழ்
“அருத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bncte5a/
APA
Oliyon Research. (2026). அருத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2bncte5a/
MLA
"அருத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bncte5a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment