செல்லுலோஸ் நைட்ரேட்

cellulōs naiṭrēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகப் பழமையான பிளாஸ்டிக்குகளில் ஒன்று. செல்லுலாயிடு, பைர்லின், அமரித் போன்ற பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மெருகெண்ணெய்கள்; பசைக் குழம்புகள், சலாகைகள், குழாய்கள், தகடுகள் வடிவில் கிடைக்கும். இது பல்வேறு வண்ணங்களில் பயன்படுகிறது — cellulose nitrate
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2baxsgdt/

தமிழ்
“செல்லுலோஸ் நைட்ரேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2baxsgdt/
APA
Oliyon Research. (2026). செல்லுலோஸ் நைட்ரேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2baxsgdt/
MLA
"செல்லுலோஸ் நைட்ரேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2baxsgdt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment