செல்லுலோஸ் நைட்ரேட்
cellulōs naiṭrēṭ
பொருள்கள் · Senses
1.
மிகப் பழமையான பிளாஸ்டிக்குகளில் ஒன்று. செல்லுலாயிடு, பைர்லின், அமரித் போன்ற பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மெருகெண்ணெய்கள்; பசைக் குழம்புகள், சலாகைகள், குழாய்கள், தகடுகள் வடிவில் கிடைக்கும். இது பல்வேறு வண்ணங்களில் பயன்படுகிறது
— cellulose nitrate
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2baxsgdt/
தமிழ்“செல்லுலோஸ் நைட்ரேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2baxsgdt/APA
Oliyon Research. (2026). செல்லுலோஸ் நைட்ரேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2baxsgdt/MLA
"செல்லுலோஸ் நைட்ரேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2baxsgdt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment