விளக்குகள்

viḷakkukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதல் மின் விளக்கை 1879 இல் தாமஸ் ஆல்வா எடிசன் அமைத்தார். இஃது இழைகொண்ட விளக்கு. இதைத்தொடர்ந்து பல விளக்குகள் உருவாகின. அவற்றை எல்லாம் இருவகையினுள் அடக்கலாம். 1. இழையுள்ள விளக்குகள்: மின்குமிழ். 2. இழையிலா விளக்குகள்: ஆவிவிளக்கு . — lamps
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 237)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2bajks4d/

தமிழ்
“விளக்குகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bajks4d/
APA
Oliyon Research. (2026). விளக்குகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2bajks4d/
MLA
"விளக்குகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bajks4d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment