நன்னூல்

naṉṉūl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* நன்னூல் - 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னூல்)
2.
இது தமிழில் உள்ள இலக்கண நூல். இதில் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் ஆகிய இரண்டின் இலக்கணங்கள் தெளிவாகச் சூத்திர வடிவில் கூறப்பட்டுள்ளன. இந்நூல் பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கணங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் சிறப்புப் பாயிரத்தால் அறிய வருகிறது எனறாலும், அம் மூவிலக்கணங்களைக் கூறும் சூத்திரங்களை இதுவரை கண்டிலோம். தொல்காப்பியம் பயில்வதற்கு முன் இந்நூல் பயிற்சி மிகமிக இன்றியமையாதது. இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 521)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2b77k888/

தமிழ்
“நன்னூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2b77k888/
APA
Oliyon Research. (2026). நன்னூல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2b77k888/
MLA
"நன்னூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2b77k888/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment