கோப்பு முடிவு

kōppu muṭivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட அளவு தரவுகள் முடிதல் அல்லது முடியும் இடம். மின்காந்தக் கோப்புகளில் இத்தகைய இடத்தைக் குறிப்பிட கோப்பின் முடிவுக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன — end-of-file
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 532)
2.
ஒரு குறிப்பி இதைக் காட்டுவது — end of file - A marker showing the end of the file
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2b2d35xd/

தமிழ்
“கோப்பு முடிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2b2d35xd/
APA
Oliyon Research. (2026). கோப்பு முடிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2b2d35xd/
MLA
"கோப்பு முடிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2b2d35xd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment