முட்டுக்கொடுத்தல்

muṭṭukkoṭuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆதாரக்கால் நிறுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுக்கொடுத்தல்)
2.
இடையூறு செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டுக்கொடுத்தல்)
3.
மரச்சட்டத் துண்டுகளால் ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்துதல். இதனுடன் ஒர் எழுதகத்தின் மேற்பரப்பாக அமையும் அரை சாந்தும், மென்மரப் பட்டிகையும் இணைக்கப்பட்டிருக்கும் — bracketing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 113)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ahzvn3h/

தமிழ்
“முட்டுக்கொடுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ahzvn3h/
APA
Oliyon Research. (2026). முட்டுக்கொடுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2ahzvn3h/
MLA
"முட்டுக்கொடுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ahzvn3h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment