சித்தாந்த சிகாமணி

cittānta cikāmaṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுத்தாத்துவிதமாகிய சைவசித்தாந்தக் கருத்துக்களைக் கொண்ட சிறந்த நூல். இதன் ஆசிரியர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. இதே பெயரைக் கொண்ட நூல் அம்பலவாண தேசிகர் என்பவராலும் இதே நூற்றாண்டில் பாடப்பட்டுள்ளது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 491)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29kas28f/

தமிழ்
“சித்தாந்த சிகாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29kas28f/
APA
Oliyon Research. (2026). சித்தாந்த சிகாமணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/29kas28f/
MLA
"சித்தாந்த சிகாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29kas28f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment