சதகம்

catakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதகம்)
2.
நூற்றாண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதகம்)
3.
தான்றிமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதகம்)
4.
நூறு செய்யுட்களைக்கொண்ட நூல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 164)
5.
ஒரு பொருளைப் பற்றியோ பல பொருள்களைப்பற்றியோ நூறுசெய்யுட்கள் அமையப் பாடப்பெறுவது. (உ-ம்)குமரேசசதகம், வைராக்கிய சதகம், திருச்சதகம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 441)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29h4wnyd/

தமிழ்
“சதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29h4wnyd/
APA
Oliyon Research. (2026). சதகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/29h4wnyd/
MLA
"சதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29h4wnyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment