குஞ்சி

kuñci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க. குஞ்சு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சி)
2.
சிறியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சி)
3.
குஞ்சியென்னேவல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சி)
4.
குன்றிக்கொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சி)
5.
குடுமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சி)
6.
சிற்றணுக்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சி)
7.
மென்மையான் சிறிய ஏதொன்றும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சி)
8.
கொடிக் கம்பம் நடும் குழி; கொடிக்கம்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சி)
9.
ஆண்மயிர், மயிர், கொடி நடும்குழி, யானை, தலை, குன்றி, குடிமி, விருது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 136)
10.
குஞ்சு காகத்தின் குஞ்சு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 102)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29fnh9bk/

தமிழ்
“குஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29fnh9bk/
APA
Oliyon Research. (2026). குஞ்சி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/29fnh9bk/
MLA
"குஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29fnh9bk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment