ஐயூபிஎம்பி

aiyūpiempi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர் வேதிஇயல் மற்றும் மூலக்கூறு உயிரியல் அனைத்துலக ஒன்றியம். இவ்விரு துறைகளின் வளர்ச்சிக்காக உள்ள அமைப்பு. இதன் 16வது கூட்டம் 1994 செப்டம்பரில் தில்லியில் நடைபெற்றது — IUBMB, International Union of Biochemistry and Molecular Biology
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 228)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29djk6ww/

தமிழ்
“ஐயூபிஎம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29djk6ww/
APA
Oliyon Research. (2026). ஐயூபிஎம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/29djk6ww/
MLA
"ஐயூபிஎம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29djk6ww/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment