ஆதார நிரல் தொடர்கள்

ātāra niral toṭarkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியால் செய்முறைப்படுத்துவதற்கு முன்புள்ள மூலவடிவிலுள்ள நிரல் தொகுதி. கணினியானது ஆதாரக் குறியீட்டினைக் கணினி புரிந்து கொள்ளக்கூடிய ஒரு குறியீடாகத் தானாகவே மாற்றுகிறது — source code
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மூலக் குறிமானம், ஆதாரக் குறிமுறை, மூல வரைவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1360)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/28nr3qba/

தமிழ்
“ஆதார நிரல் தொடர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28nr3qba/
APA
Oliyon Research. (2026). ஆதார நிரல் தொடர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/28nr3qba/
MLA
"ஆதார நிரல் தொடர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28nr3qba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment