மனநோய் தீர்க்கும் மருந்து

maṉanōy tīrkkum maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உணர்வை மழுங்கச் செய்யாமல் மனச்சீர்குலைவைத் தணிக்கும் மருந்துகள் — ataratic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உள அமைதியூக்கி, சாந்த மூட்டி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/28mr3n4s/

தமிழ்
“மனநோய் தீர்க்கும் மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28mr3n4s/
APA
Oliyon Research. (2026). மனநோய் தீர்க்கும் மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/28mr3n4s/
MLA
"மனநோய் தீர்க்கும் மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28mr3n4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment