வெளிப்பலன் கருவியமைப்புகள்
veḷippalaṉ karuviyamaippukaḷ
பொருள்கள் · Senses
1.
இவை கண்காணிப்பிகளும் அச்சியற்றிகளும் ஆகும். கண்காணிப்பிகள் தகவல்களைத் திரையில் காட்டுபவை. இக்காட்டுகை தொலைக்காட்சி போல் தெரியும். இவற்றின் உயர் பகுப்பு 1280 X 1024 குறும்படங்கள். இவை ஒற்றை நிறக் கண்காணிப்பி பல நிறக் கண்காணிப்பி என இருவகை. உட்பலனை வெளிப்பலனாக அச்சிடுபவை. இவை வரி அச்சியற்றிகள், தொடர் அச்சியற்றிகள், எழுத்துத்தர அச்சியற்றிகள், லேசர் அச்சியற்றிகள் என நான்கு வகை
— output devices
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/286hv2ht/
தமிழ்“வெளிப்பலன் கருவியமைப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/286hv2ht/APA
Oliyon Research. (2026). வெளிப்பலன் கருவியமைப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/286hv2ht/MLA
"வெளிப்பலன் கருவியமைப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/286hv2ht/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment