குருதி வடிப்பு

kuruti vaṭippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடிய விடுதல் — arteriotony
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தமனித் திறப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 145)
2.
குருதியை வடித்து வற்றச் செய்து, குருதிச் சோகையுண்டாக்குதல் — exsanguination
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதி வடித்தல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 449)
3.
மருத்துவ முறையில் குருதியை வடித்தல் — phlebotomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிரைத் திறப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 846)
4.
முற்கால மருத்துவத்தில் இரத்தவடிப்பு முறை — venesection
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிரைக் குறுக்குத் திறப்பு, சிரை வெட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1145)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2827g8v7/

தமிழ்
“குருதி வடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2827g8v7/
APA
Oliyon Research. (2026). குருதி வடிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2827g8v7/
MLA
"குருதி வடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2827g8v7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment