துண்மி

tuṇmi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு நிலைத் துணுக்கு; செய்தித் துணுக்கு: இரும இலக்கம்: 1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0 - வைக் குறிக் கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய தகவலின் மிகச் சிறிய அலகு. 3. பல துண்மிகள் சேர்ந்தே ஒரு எட்டியல் அல்லது ஒரு கணினி சொல் உருவாகிறது bit control : துண்மிக் கட்டுப்பாடு : வரிசையான தகவலை அனுப்பும் முறை. இதில் ஒவ்வொரு துண்மியும் ஒரு தனிப் பொருள் கொண்டது. ஒவ்வொரு எழுத்துக்கு முன்னும் பின்னும் ஆரம்பிக்கவும், நிறுத்தவு மான துண்மிகள் இருக்கும். bit density : துண்மி அடர்த்தி : ஒரு குறிப்பிட்ட நீள அலகிலோ அல்லது காந்த நாடாவின் பரப்பளவிலோ அல்லது வட்டிலோ பதிவு செய்யப் பட்டுள்ள துண்மிகளை அளப்பது. — bit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 94)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/26z34pqk/

தமிழ்
“துண்மி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26z34pqk/
APA
Oliyon Research. (2026). துண்மி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/26z34pqk/
MLA
"துண்மி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26z34pqk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment