கிரந்தி போன்ற புண்

kiranti pōṉṟa puṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொற்று மூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய். இதனால் ஆண் குறியிலும் பெண்களின் கரு வாயிலும் வலியுடன் புண்கள் உண்டாகின்றன. வன்கிரந்தியில் அவ்வளவாக வலியிருக்காது — chancroid
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தொற்றுக் கிரந்தி, பால் நோய்க் கட்டி, மென் கிரந்தி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 277)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/26wy2zwj/

தமிழ்
“கிரந்தி போன்ற புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26wy2zwj/
APA
Oliyon Research. (2026). கிரந்தி போன்ற புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/26wy2zwj/
MLA
"கிரந்தி போன்ற புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26wy2zwj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment