இருந்து

iruntu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருந்து)
2.
ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருந்து)
3.
இருந்து வந்த, (குறள் 340).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 59)
4.
வாழ்ந்து, (குறள் 81); செய்து வைத்து, (குறள் 530); இருந்து கொண்டு, (குறள் 867, 973, 1107, 1160, 1296, 1320); இறந்து போகமாலிருந்து, (குறள் 1243).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/25zt5tbz/

தமிழ்
“இருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25zt5tbz/
APA
Oliyon Research. (2026). இருந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/25zt5tbz/
MLA
"இருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25zt5tbz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment