தியானம்

tiyāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டாங்க யோகத்தில் ஏழாம் படி — Seventh step in Ashtanga Yoga, Sence the One and Unique Source of Power Lorde Shiva, Uniterrupted Concentration over One and Unique Source of Power Lorde Shiva
மூலம் · source: தமிழ் விக்சனரி (தியானம்)
2.
பரமாத்மாவை உணரும் நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தியானம்)
3.
இடையறாது நினைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தியானம்)
4.
தியானித்தல். ஞானநிலைக்கு வழி வகுப்பது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 163)
5.
தியானம் செய்யும் கலை, ஆழ்ந்த எண்ணம் அல்லது தீவிர ஆழ் நிலைச் சிந்தனை. ஒருவர் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு, சீரான காலஅளவுகளுக்கு அமைதியாக அமர்ந்து, தளர்வாக இருத்தல் — meditation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 670)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/25nf8kyd/

தமிழ்
“தியானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25nf8kyd/
APA
Oliyon Research. (2026). தியானம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/25nf8kyd/
MLA
"தியானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25nf8kyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment