அடிக்கீறு

aṭikkīṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழிறங்கித் தோற்றமளிக்கும் இணைப்புக்குறி. விசைப் பலகையில் இணைப்பு/ கழித்தல் (Minus/Hyphen) குறிக்கு மேல்பகுதியில் இருக்கும். நகர்வு (Shift) விசையுடன் சேர்த்து அழுத்தினால் அடிக்கீறு கிடைக்கும். பெரும்பாலும் இரட்டைச் சொற்களை ஒரே சொல்லாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. (எ-டு) First_Name, Basic_Pay அடிக்கோடு (underline) வேறு, அடிக் கீறு (underscore) வேறு. அது போலவே இணைப்புக் குறி யும், அடிக்கீறும் வேறுவேறு. — underscore
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1498)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/25kk6nhs/

தமிழ்
“அடிக்கீறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25kk6nhs/
APA
Oliyon Research. (2026). அடிக்கீறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/25kk6nhs/
MLA
"அடிக்கீறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/25kk6nhs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment