அந்தம்

antam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
2.
மரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
3.
நாசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
4.
விகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
5.
வரைக்கும். சேவப்ப நாயக்கர்முதல் விசயராகவ நாயக்கரந்தம் (தஞ். சரசு. i, 319)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
6.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
7.
இருட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
8.
குருடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
9.
அஞ்ஞானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
10.
நிச்சயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
11.
அவயவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
12.
சமீபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
13.
சுபாவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தம்)
14.
வேதாந்தம், கத்தூரி, இரகஸியம்
15.
முடிந்த முடிபு நெறி முறை. இறைவன். சித்தாந்தம் வேதாந்தம், நான்காம் சத்திநி பாதம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 22)
16.
முடிந்த முடிபு நெறி முறை. இறைவன். சித்தாந்தம் வேதாந்தம், நான்காம் சத்திரி பாதம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 22)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/256vzba7/

தமிழ்
“அந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/256vzba7/
APA
Oliyon Research. (2026). அந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/256vzba7/
MLA
"அந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/256vzba7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment