நடப்புப் பொறுப்புகள்

naṭappup poṟuppukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத் தின் கடன் ஈந்தவர்களுக்குரிய தொகைகள். குறிப்பிட்ட காலத் தில் செலுத்தப்படவேண்டி யவை – வாணிப மரபு: வாணிபத்தில் தொன்று தொட்டுப் பின்பற்றப்படும் வழக்கம் அல்லது நடைமுறை. – சுங்க ஆயத்துறை. - சுங்கவரி: ஆயதுறை வரி. - சுங்கவரி வீதங்கள்: இவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு இன வரியாக விதிக்கபடும் வரியளவுகள். — capital asset. current liabilities
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/23xzvh24/

தமிழ்
“நடப்புப் பொறுப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23xzvh24/
APA
Oliyon Research. (2026). நடப்புப் பொறுப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/23xzvh24/
MLA
"நடப்புப் பொறுப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23xzvh24/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment