வாட்சன் கிரிக் மாதிரி

vāṭcaṉ kirik mātiri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டிஎன்ஏ வின் அமைப்பு மாதிரி. டிஎன்ஏ இரட்டைத் திருக்குச் சுருளில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட மாதிரி. அமெரிக்க உயிரியல் வேதிஇயலார் ஜேம்ஸ் வாட்சனும் (1928 - ) பிரிட்டிஷ் உயிரியல் வேதிய இயலார் பிரான்சிஸ் கிரிக்கும் (1916 - ) 1953இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உறுதிசெய்த மாதிரி — Watson-Crick model
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 465)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/235hjcjk/

தமிழ்
“வாட்சன் கிரிக் மாதிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/235hjcjk/
APA
Oliyon Research. (2026). வாட்சன் கிரிக் மாதிரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/235hjcjk/
MLA
"வாட்சன் கிரிக் மாதிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/235hjcjk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment