பின்றை

piṉṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வினை உரிச்சொல் — after, afterwards, subsequently, next day; morrow
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்றை)
2.
பின்னர், பிறகு, பின்பு
பாண்முற்றொழிந்த பின்றை (புறநா. 29).
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம் (மணிமேகலை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்றை)
3.
பின்னாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்றை)
4.
பின்னால்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 295)
5.
பின்பு, (குறள் 518).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22q6wx6k/

தமிழ்
“பின்றை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22q6wx6k/
APA
Oliyon Research. (2026). பின்றை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/22q6wx6k/
MLA
"பின்றை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22q6wx6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment