இண்டியனாபலிஸ்
iṇṭiyaṉāpalis
இண்டியனாபலிஸ் (Indianapolis) : அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான இண்டியானா இராச்சியத்தின் தலைநகரம்.
இண்டியனாபலிஸ் (Indianapolis) : அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான இண்டியானா இராச்சியத்தின் தலைநகரம். பரப்பு 50 ச.மைல். சிக்காகோவிலிருந்து 180 மைல் தொலைவில் உள்ளது. ஐ. நாடுகளிலேயே 20வது பெரிய நகரம். பல கல்லூரிகளும் ஒரு பல்கலைக்கழகமும் இருக்கின்றன. மக்: 4,24,633 (1950)
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 587)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22hu2jwy/
தமிழ்“இண்டியனாபலிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22hu2jwy/APA
Oliyon Research. (2026). இண்டியனாபலிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/22hu2jwy/MLA
"இண்டியனாபலிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22hu2jwy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment