{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/22hu2jwy/", "data": {"id": "22hu2jwy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/22hu2jwy/", "kind": "article", "headword": "இண்டியனாபலிஸ்", "romanization": "iṇṭiyaṉāpalis", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.656683+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இண்டியனாபலிஸ் (Indianapolis) : அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான இண்டியானா இராச்சியத்தின் தலைநகரம்.", "body_ta": "இண்டியனாபலிஸ் (Indianapolis) : அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான இண்டியானா இராச்சியத்தின் தலைநகரம். பரப்பு 50 ச.மைல். சிக்காகோவிலிருந்து 180 மைல் தொலைவில் உள்ளது. ஐ. நாடுகளிலேயே 20வது பெரிய நகரம். பல கல்லூரிகளும் ஒரு பல்கலைக்கழகமும் இருக்கின்றன. மக்: 4,24,633 (1950)"}}