அயெர்சா நோய்

ayercā nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அர்ஜென்டைனா உடலியலாளர் அபெல் அயெர்சா என்பவர் கண்டுபிடித்த நோய் இது. இந்த நோயுள்ள ஒருவருக்கு நுரையீரல் தமனி மிகு இரத்த அழுத்தம், நுரையீரல் தமனித்தடிப்பு, நெடுங்காலமாகக் காணப்படும் நீலம் பாவித்தல், சிவப்பணு மிகைப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றும் — Ayerza's
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22hgfgbf/

தமிழ்
“அயெர்சா நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22hgfgbf/
APA
Oliyon Research. (2026). அயெர்சா நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/22hgfgbf/
MLA
"அயெர்சா நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22hgfgbf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment