பழி

paḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீச் செயல், (குறள் 40, 44); பிறர் பழிப்பதற்குரியது, (குறள் 62, 137); குடும்பப் பழி, (குறள் 145, 146, 172, 186, 433); குற்றம், தவறு, (குறள் 1285).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 168)
2.
குற்றம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22h48pja/

தமிழ்
“பழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22h48pja/
APA
Oliyon Research. (2026). பழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/22h48pja/
MLA
"பழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22h48pja/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment