தேடல் · Search: வேதியியல் பொருளேற்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

உயிருள்ள உயிரணுவிலுள்ள ஒரு வேதியியல் இணைப்புப் பொருள். இது வேறு சில வேதியியல் பொருள்களுடன் இணையும் நாட்டமும், திறனும் உடையது — chemoreceptor
1. வேதியியல் தனிமங்கள் அடங்கிய ஒரு பொருள். 2. வேதியியல் சார்ந்த — chemical
உள்ளெரிதலுக்காக ஒர் ஆக்சிகரணியை நம்பியிருக்கும் ஒர் எரிபொருள். திரவ அல்லது திட ராக்கெட் எரி பொருள், தாரை எரிபொருள், உள்ளெரி எஞ்சின் எரிபொருள் இவ்வகையைச் சேர்ந்தவை — chemical fuel
சீரணத்தில் நடை பெறுவது போன்று சிக்கலான வேதியியல் பொருள்கள் அரை குறையாகச் சிதைந்து எளிமையான கூட்டுப்பொருள்களாக மாறுவது — katolysis
ஒளிபட்டு வேதியியல் வினைபுரியக்கூடிய வேதியியல் பொருள் — photochemical
குறியிடத்துக்கு இரத்த வெள்ளை உயிரணுக்களை ஈர்க்கும் ஒரு பொருள் — chemotaxin