தேடல் · Search: வெள்ளை வீழ்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

வெள்ளைப் போக்கு veḷḷaip pōkku variant
பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து (யோனிக் குழாய்) பசை போன்ற வெள்ளைப் போக்கு (வெண் கசிவு) ஏற்படுதல் — leucorrhoea
வெள்ளைப்போக்கு veḷḷaippōkku variant
வெள்ளை வீழ்தல்
வெள்ளைவிழி veḷḷaiviḻi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில் வெண்மையாயுள்ள பாகம் .
வெள்ளைத்தாள் veḷḷaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
சோளப்பயிர் நோயுள் ஒன்று
வெள்ளைவெளுத்தல் veḷḷaiveḷuttal பெயர்ச்சொல் · Noun similar
ஆடையழுக் ககற்றல் .
வீழ்தல் vīḻtal similar
ஆசைப்படுதல், திரளுதல், விழுதல், நீங்குதல்
வீழ்த்தல் vīḻttal similar
விழச்செய்தல், வீணாகக்கழித்தல், தாழ இருத்தல்