தேடல் · Search: வெளியீட்டு இடை நினைவகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
வெளிப்பாட்டு நினைவறை : தரவுவை ஒரு புறச்சாதனத்திற்கு மாற்றப் பயன்படுத்தப்படும் கிடைத்தடுப்பு நினைவகம் — output buffer
external memory
உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது — buffer memory
வட்டில் எழுதப்படாத தரவுவை ஒதுக்கி வைக்க கணினியின் நினைவகத்தில் உள்ள ஒரு பகுதி — disk buffer