தேடல் · Search: வெளியாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

வெளித்தள்ளு veḷittaḷḷu variant
ஒரு வாசகத்தின் ஒரே பத்தியில் மற்ற வரிகளிலிருந்து இடதுபக்கம் அதிக தூரம் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு வரியை உள்முகமாகச் செய்முறைப்படுத்துதல். இது "விளிம்பு வெட்டுதல்" (indentation) என்பத… — outdent
வெள்ளீயம் veḷḷīyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை உலோகம், வேதியியல் தனிமம்
வேலிநாயகம் vēlināyakam பெயர்ச்சொல் · Noun similar
கிராமஉத்தியோகங்களு ளொன்று
உந்து ஊர்தி இயங்காமல் இருக்கும்போது எஞ்சின் மெதுவாக இயங்குதல் — idling
வெளிப்பக்கம் veḷippakkam பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்புறம்
வியக்கம் viyakkam பெயர்ச்சொல் · Noun similar
பெருமை.
வெலிகம் velikam பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை
வெளியன் veḷiyaṉ similar
சிவன்.
வெளியாக்கக் குறை veḷiyākkak kuṟai similar
acataphasia
வெளியார் veḷiyār similar
புல்லறிவாளர், புறம்பானவர்
வெள்ளியார் veḷḷiyār பெயர்ச்சொல் · Noun similar
வெண்ணிறமுடையவர்
வேலிகம் vēlikam பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை
வானொலியாக்கம் vāṉoliyākkam similar
ஒலியாக்கத்திற்கு வானொலி அலைகளைப் பயன்படுத்துதல் — radiosonic
வெண்மையாக்கம் veṇmaiyākkam similar
புட்டியிலடைக்கப்படும் சில வகைக் காய்கறிகளைச் சூடான நீரில் அமிழ்த்திக் கிருமி நீக்கம் செய்தல் — blanch
ஆலியகம் āliyakam பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுறிஞ்சா.
ஒளிஇயக்கம் oḷiiyakkam similar
முனைப்படு ஒளியின் அதிர்வுத் தளத்தைச் சுழற்றும் பொருளின் பண்பு — optical activity
வெளியணு veḷiyaṇu similar
Ioni
வேலியழி vēliyaḻi வினைச்சொல் · Verb similar
வேலியை அழி; காவல் அடைப்பை நீக்கு
வையகம் vaiyakam பெயர்ச்சொல் · Noun similar
பூமி, இவ்வுலகம், மண்ணுலகம்